Wednesday, November 4, 2009
Tuesday, September 1, 2009
நாழிகை தோறும் நான்
நாட்டுபுற ராஜாக்கள் என்கிற எனது நூல் 1992இல் வெளிவந்தது. இந்நூல் 1993
இல் அமெரிக்காவின் தலை நகரமான நியூயார்க்கில் உள்ள மத்திய நூலகத்தில் அங்கிகரிக்கப்பட்டு இன்றும் அங்கு அமெரிக்க வாசர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது -புவி.உமாசந்திரன்.
இல் அமெரிக்காவின் தலை நகரமான நியூயார்க்கில் உள்ள மத்திய நூலகத்தில் அங்கிகரிக்கப்பட்டு இன்றும் அங்கு அமெரிக்க வாசர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது -புவி.உமாசந்திரன்.
Friday, August 28, 2009
Monday, August 10, 2009
my profile-i am from 1980 journalist-print media.From 1996visual மீடியா- pvt programme producerin Raj tv, Vijai Tv. Jaya Tv. Nepc Tv.,CEO- from 2001 Tamilan Tv.and than News Editor.film Producer- Oru Vali Pathai - Pudiya Mannargal.my Lyrics- Oru vali Pathai 2 song-music ; S.A RAJKUMAR singer; MINMINI , JAYAmy Lyrics- tittle song PUTHRA THANDAVAM serial singer M.S.VISWANATHAN.
music INIYAVANSERIALSmy direction; VIDA KANDAN KODA KANDAN.FIRSTSHOT -HELLO SHYAM -HOUSE FULL -POONGAVANATHIL ORU KANAVUmy stories : PUTHRA THANDAVAM-தமிழ்செல்வி -புவி.உமச்சந்திரன்
music INIYAVANSERIALSmy direction; VIDA KANDAN KODA KANDAN.FIRSTSHOT -HELLO SHYAM -HOUSE FULL -POONGAVANATHIL ORU KANAVUmy stories : PUTHRA THANDAVAM-தமிழ்செல்வி -புவி.உமச்சந்திரன்
Saturday, August 8, 2009
Friday, July 24, 2009
மொழிஎன் uirrthondral

கொஞ்சம் வந்து விட்டுபோ
பூட்ஸ் கால்கள் பட்டு பட்டு
அங்கு வரப்புகள் எல்லாம்
சிதைந்து போய்விட்டதாக
அறிந்தவர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள்
அதனால்
நீ கொஞ்சம் வந்டுவிட்டு போ
கடிதத்தில் உன்னை பார்த்தது
கடைசிக்குள்ள parkanum
தவிக்குது என் இதயம்
என் புள்ள செருப்பு
போடணும் என ஆசைப்பட்டேன்
ஆனா பூட்ஸ் போட்டவங்கள் எல்லாம்
நம்ம மண்ண மிதுச்சி
நாசம் செஞ்சி...
நீ இனி
செருப்பு போடவேண்டாம்
-புவி.உமச்சந்திரன்
Subscribe to:
Posts (Atom)