Friday, August 28, 2009

சயனம்












இது என் கதிர்கள்

Monday, August 10, 2009

கலைகோட்டுதயம்
என் நிலை காக்கும்
தோழமை கொண்ட
இதயத்தின் இருப்பிடம்
என்றும் வணக்கம் சொல்கிறது
என் வாழ்வியல் .புவி.







my profile-i am from 1980 journalist-print media.From 1996visual மீடியா- pvt programme producerin Raj tv, Vijai Tv. Jaya Tv. Nepc Tv.,CEO- from 2001 Tamilan Tv.and than News Editor.film Producer- Oru Vali Pathai - Pudiya Mannargal.my Lyrics- Oru vali Pathai 2 song-music ; S.A RAJKUMAR singer; MINMINI , JAYAmy Lyrics- tittle song PUTHRA THANDAVAM serial singer M.S.VISWANATHAN.
music INIYAVANSERIALSmy direction; VIDA KANDAN KODA KANDAN.FIRSTSHOT -HELLO SHYAM -HOUSE FULL -POONGAVANATHIL ORU KANAVUmy stories : PUTHRA THANDAVAM-தமிழ்செல்வி -புவி.உமச்சந்திரன்

கவிதை ௧௧/௭/௨00௯


Saturday, August 8, 2009

மு.மேத்தா
இவரின்
பார்வை நிழல் விழுந்த
இடத்தில் நின்ற நான்
நானாகி விட்டேன்
என் இதயம் எல்லோரிடமும் இடம் பெற்றது
பிறந்த நிலம் பெருமூச்சி விட்டது .
-புவி.உமச்சந்திரன்

நான் உங்களோடு
கொஞ்ச நேரம்

வசிக்க வேண்டும்


நிழல்
தாருங்கள்

அமர்வதற்கு இடம் கொடுங்கள்

பிறகு

இப்போது வேறு ஒன்றும்

ேண்டாம்